விளக்கேற்றியவள்
Appearance
விளக்கேற்றியவள் | |
---|---|
இயக்கம் | ஜோசப் தளியத் |
தயாரிப்பு | டி. பால்ராஜ் பி. ஈ. மூவீஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஆதித்தன் வசந்தா |
வெளியீடு | ஏப்ரல் 30, 1965 |
ஓட்டம் | . |
நீளம் | 3907 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விளக்கேற்றியவள் (Vilakketriyaval ) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தளியத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆதித்தன்,[1] வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர். டி.ஆர். பாப்பா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். [2]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காலமானார் நடிகர் ஆதித்தன்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2015/Nov/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1221691.html. பார்த்த நாள்: 27 May 2024.
- ↑ "ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடிய பெஸ்ட் டூயட்". வண்ணத் திரை. http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=5588&id1=40&issue=20150810. பார்த்த நாள்: 27 May 2024.