டி. ஆர். பாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டி. ஆர். பாப்பா
இயற்பெயர் சிவசங்கரன்
பிறப்பு 1923
பிறப்பிடம் திருத்துறைப்பூண்டி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு 2004
தொழில்(கள்) திரைப்பட இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்) வயலின்

டி. ஆர். பாப்பா (T. R. Papa, 1923–2004) என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா தமிழ், தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளில் இசையமைத்துள்ளார். இவர் பிறந்தது திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி.

இளமைக்காலம்[தொகு]

இவரது இயற்பெயர் சிவசங்கரன் என்பதாகும். இவர் சிறுவயதிலேயே வயலின் வாசிக்க கற்றுக்கொண்டார். இவரது தந்தை பெயர் ராதாகிருஷ்ண பிள்ளை. கும்பகோணம் வடிவேல் பிள்ளை மற்றும் தனது தந்தையிடம் இசை கற்றார் பாப்பா.[1]

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

குறிப்பிடத்தக்கவை[தொகு]

  • சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை (பாடல்)

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tamil.oneindia.in/news/2004/10/15/pappa.html
  2. தமிழ் இசைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._பாப்பா&oldid=2140559" இருந்து மீள்விக்கப்பட்டது