காதல் படுத்தும் பாடு
காதல் படுத்தும் பாடு | |
---|---|
இயக்கம் | ஜோசப் தலியாத் |
தயாரிப்பு | டோமினிக் ஜோசப் சிட்டாடல் ஸ்டூடியோஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெய்சங்கர் வாணிஸ்ரீ |
வெளியீடு | அக்டோபர் 7, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4411 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் படுத்தும் பாடு (Kathal Paduthum Padu) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கலைஞானம், ஜோசப் தலியாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கலைஞானம்[2] திரைக்கதை எழுதியுள்ளார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Indian Express - Google News Archive Search". news.google.com. 2021-11-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ நவ 09, பதிவு செய்த நாள்:; 2015. "திரைஞானி கலைஞானம் - Dinamalar Tamil News". Dinamalar. 2021-11-18 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link)
- ↑ "ஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்!". nakkheeran (ஆங்கிலம்). 2021-07-22. 2021-11-18 அன்று பார்க்கப்பட்டது.