நான் ஆணையிட்டால்
தோற்றம்
| நான் ஆணையிட்டால் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சாணக்கியா |
| தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவீஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா சரோஜாதேவி |
| வெளியீடு | பெப்ரவரி 4, 1966 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
நான் ஆணையிட்டால் (Naan Aanaiyittal) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா, சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Naan Anai Ittaal". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 4 February 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660204&printsec=frontpage&hl=en.
- ↑ "ஒரே பாடலில் இரு படங்கள்… பாடலில் பிறந்த படங்களின் வரலாறு". CineReporters. 19 June 2021. Archived from the original on 14 May 2023. Retrieved 18 May 2023.
- ↑ "Naan Aanaiyittal (1966)". Raaga.com. Archived from the original on 15 June 2014. Retrieved 14 June 2014.
பகுப்புகள்:
- 1966 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- சரோஜாதேவி நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
