உள்ளடக்கத்துக்குச் செல்

இரவும் பகலும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவும் பகலும்
இயக்கம்ஜோசப் தளியத்
தயாரிப்புஜோசப் தோமஸ்
சிட்டாடல்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
வசந்தா
வெளியீடுசனவரி 14, 1965
நீளம்4510 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரவும் பகலும் (Iravum Pagalum) 1965 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜோசப் தளியத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர். டி.ஆர் பாப்பா இசையில் ஆலங்குடி சோமு பாடல்களை எழுதியிருந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1965 – இரவும் பகலும் – சிட்டாடல்" [1965 – Iravum Pagalum – Citadel]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 14 April 2017. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Iravum Pagalum". JioSaavn. Archived from the original on 7 March 2019. பார்க்கப்பட்ட நாள் 6 March 2019.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவும்_பகலும்&oldid=3968376" இலிருந்து மீள்விக்கப்பட்டது