உள்ளடக்கத்துக்குச் செல்

யானைப்பாகன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானைப்பாகன்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
கதைகதை அய்யாப்பிள்ளை
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஉதயகுமார்
பி. எஸ். வீரப்பா
எஸ். வி. சுப்பைய்யா
வி. ஆர். ராஜகோபால்
எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
பி. சரோஜாதேவி
மனோரமா
எஸ். டி. சுப்புலட்சுமி
வெளியீடுஅக்டோபர் 19, 1960
ஓட்டம்.
நீளம்14995 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யானைப்பாகன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உதயகுமார், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். அ. மருதகாசி, கோவை குமாரதேவன், புரட்சிதாசன், ஆலங்குடி சோமு ஆகியோர் பாடல்களை யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எல். ராகவன், டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 ஆம்பளைக்கு பொம்பளை அவசியந்தான் ஏ. எல். ராகவன் & எல். ஆர். ஈஸ்வரி ஆலங்குடி சோமு 03:26
2 செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா புரட்சிதாசன் 06:11
3 பாடுபட்ட தொழிலாளி பசிக்குதென்றான் குழுவினருடன் பி. லீலா 02:42
4 பந்தியிலே மட்டும் முன்னே குழுவினருடன் ஏ. எல். ராகவன் & எல். ஆர். ஈஸ்வரி அ. மருதகாசி 06:34
5 நெஞ்சினிலே இன்பம் கொஞ்சிடுதே பி. சுசீலா 02:53
6 துள்ளி விழும் அருவியைப் போல் டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 03:43
7 யாருக்கு அஞ்சாமே காரியத்தே கே. ஜமுனாராணி 02:27
8 பதினாறும் நிறையாத டி. எம். சௌந்தரராஜன் கோவை குமாரதேவன் 03:29
9 உயர்வு தாழ்வு இல்லாமலே குழுவினருடன் பி. சுசீலா 03:46

உசாத்துணை[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-05-08. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 210.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைப்பாகன்_(திரைப்படம்)&oldid=3720775" இலிருந்து மீள்விக்கப்பட்டது