தங்கதுரை (1972 திரைப்படம்)
தோற்றம்
| தங்கதுரை | |
|---|---|
| இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
| தயாரிப்பு | பி. ஏ. பெருமாள் முதலியார் நேஷனல் பிக்சர்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | மாஸ்டர் சேகர் சௌகார் ஜானகி |
| வெளியீடு | நவம்பர் 4, 1972 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4267 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தங்கதுரை (Thangadurai) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் சேகர், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.