ஸ்கூல் மாஸ்டர் (1973 திரைப்படம்)
தோற்றம்
| ஸ்கூல் மாஸ்டர் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பி. ஆர். பந்துலு |
| தயாரிப்பு | பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ் |
| நடிப்பு | ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி |
| வெளியீடு | 1973 |
| ஓட்டம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஸ்கூல் மாஸ்டர் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "School Master (1964)". தி இந்து. Retrieved 22 அக்டோபர் 2016.
