உள்ளடக்கத்துக்குச் செல்

உறவுக்கு கை கொடுப்போம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உறவுக்கு கை கொடுப்போம்
இயக்கம்வை. ஜி. மகேந்திரன்
தயாரிப்புசித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைராமச்சந்திரன்
வெங்கடேஷ்
நடிப்புஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுமார்ச்சு 28, 1975
நீளம்4713 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உறவுக்கு கை கொடுப்போம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வை. ஜி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு டி. பி. இராமச்சந்திரன், எஸ். பி. வெங்கடேஷ் ஆகியோர் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் அ. மருதகாசி எழுதியிருந்தார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கொடுப்போம் கை கொடுப்போம்"  சீர்காழி கோவிந்தராஜன்  
2. "திருவென்னும் பெயருக்கு உரியவளே"  பி. சுசீலா, மாதுரி, டி. கே. கலா  
3. "ஒரு கோடி ஆசைகள் உயிர் மூச்சின்"  சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்  

மேற்கோள்கள்

[தொகு]
  1. "And they reacted…". தி இந்து. 10 April 2014 இம் மூலத்தில் இருந்து 12 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140412062123/http://www.thehindu.com/features/friday-review/theatre/and-they-reacted/article5895880.ece. 
  2. Ashok Kumar, S. R. (26 March 2020). "Visu, a colossus". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200330131831/https://www.thehindu.com/entertainment/movies/visu-a-colossus/article31172346.ece. 
  3. "உறவுக்கு கை கொடுப்போம்" (in ta). Mathi Oli: pp. 7. 11 January 1975 இம் மூலத்தில் இருந்து 25 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190325160047/http://oi64.tinypic.com/2duzdk0.jpg. 
  4. "Uravukku Kai Koduppom". Tamil Songs Lyrics. Archived from the original on 20 August 2022. பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவுக்கு_கை_கொடுப்போம்&oldid=4060085" இலிருந்து மீள்விக்கப்பட்டது