காவல் தெய்வம் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காவல் தெய்வம் | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | எஸ். வி. சுப்பைய்யா அம்பாள் புரொடக்ஷன்ஸ் |
கதை | ஜெயகாந்தன் |
இசை | பரவூர் தேவராஜன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சௌகார் ஜானகி |
வெளியீடு | மே 1, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 3994 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காவல் தெய்வம் (Kaaval Dheivam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தனின் கை விலங்கு என்ற புதினத்தின் திரைவடிவமாக, கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
பகுப்புகள்:
- 1969 தமிழ்த் திரைப்படங்கள்
- சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்