ரங்க ராட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரங்க ராட்டினம்
இயக்குனர்கிருஷ்ணன் பஞ்சு
தயாரிப்பாளர்சௌகார் ஜானகி
எஸ். ஜே. பிலிம்ஸ்
இசையமைப்புவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுதிசம்பர் 24, 1971
நீளம்4696 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரங்க ராட்டினம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்க_ராட்டினம்&oldid=1716811" இருந்து மீள்விக்கப்பட்டது