அமலா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமலா பால் (நடிகை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமலா பால்
Amala Paul at 60th South Filmfare Awards 2013 (cropped).jpg
அமலா பால்
பிறப்புஅமலா பால்
26 அக்டோபர் 1991 (1991-10-26) (அகவை 31)
கொச்சி, கேரளா, இந்தியா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்அனகா
பணி
  • நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை

அமலா பால் (பிறப்பு: அக்டோபர் 26, 1991) ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.[1]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2009 நீலதம்ரா பீனா மலையாளம்
2010 வீரசேகரன் சுகந்தி தமிழ்
2010 சிந்து சமவெளி சுந்தரி தமிழ்
2010 மைனா மைனா தமிழ் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான விஜய் விருது
2011 இது நம்முடே கதா ஐஸ்வர்யா மலையாளம்
2011 விகடகவி கவிதா தமிழ்
2011 தெய்வத் திருமகள் சுவேதா ராஜேந்திரன் தமிழ்
2011 பெஜவாடா கீதாஞ்சலி தெலுங்கு
2012 வேட்டை ஜெயந்தி தமிழ்
2012 காதலில் சொதப்புவது எப்படி பார்வதி தமிழ்
2012 லவ் பெய்லியர் தெலுங்கு
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் சாருலதா தமிழ்
2012 ஆகாஷின்டே நிறம் மலையாளம் தயாரிப்பில் உள்ளது

விருதுகள்[தொகு]

வருடம் விருது துறை திரைப்படம் முடிவு
2011 அம்ரிதா - எப். ஈ. ஈ. கே. ஏ திரை விருதுகள் சிறந்த தமிழ் நடிகை[2] மைனா வெற்றி
எடிசன் விருதுகள் சிறந்த புதுமுகம்[3] வெற்றி
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் சிறந்த நடிகை - தமிழ் பரிந்துரை
எம். ஜி. ஆர். - சிவாஜி விருதுகள் சிறந்த புதுமுக நடிகை[4] வெற்றி
விஜய் விருதுகள் சிறந்த நடிகை பரிந்துரை
சிறந்த அறிமுகம்[5] வெற்றி
2012 ஜெயா விருதுகள் Youth Female Icon Of The Year தெய்வத்திருமகள் வெற்றி

திருமண அறிவிப்பு[தொகு]

அமலாபால் இயக்குநர் விஜய் உடன் சூன் 12ல் திருமணம் செய்துகொள்வதாக பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பில் இருவரும் ஒருமனதாக அறிவித்தனர்.[6] 2016-ம் ஆண்டு மணமுறிவு பெற்றனர்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. Pillai, Sreedhar (7 December 2010). "Amala, Oviya's cut throat competition". Times of India. 2011-01-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Amrita FEFKA Film Awards Announced". Best Media Info. 2 June 2011. http://www.bestmediainfo.com/2011/06/amrita-fefka-film-awards-announced/. பார்த்த நாள்: 2 June 2011. 
  3. "Simbu and Trisha win Edison awards 2011, for Vinnaithaandi Varuvaaya". kollytalk.com. 14 February 2011. Archived from the original on 22 ஜூன் 2011. https://web.archive.org/web/20110622073416/http://www.kollytalk.com/cinenews/simbu-and-trisha-win-edison-awards-for-excellence-in-cinema/. பார்த்த நாள்: 17 February 2012. 
  4. "Popular Film Awards presented". IndiaGlitz. 3 January 2011. 20 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. June 27, 2011 (27 June 2011). "Vijay Awards 2011 – Winners List". Southdreamz.com. 2 மார்ச் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  6. "சூன் 12ம் தேதி இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம்". 2 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. "நாங்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே பிரிந்துவிட்டோம்..!- அமலா பால், விஜய் மனு Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amala-paul-separates-from-vijay-from-2015-itself-259654.html". நவம்பர் 2, 2016 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலா_பால்&oldid=3671479" இருந்து மீள்விக்கப்பட்டது