உள்ளடக்கத்துக்குச் செல்

தெய்வம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வம்
தெய்வம்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுநவம்பர் 4, 1972
ஓட்டம்.
நீளம்3993 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெய்வம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிருபானந்த வாரியார்,ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

சுருக்கம்

[தொகு]

முருகனின் அருள் திருவிளையாடல்கள் ஆறினை அக்காலத்தின் முறைமையில் நடைபெற்றதைப்போல் கிருபானந்த வாரியார் தம் சொற்பொழிவில் மக்களுக்கு அறிவிப்பதைப்போன்று தொடங்குகிறது. தனித்தனி பிரச்சனைகளும் அதனை முருகன் தன் திருவிளையாடலில் ஆட்கொள்ளுதலுமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பாடல்கள்

[தொகு]
# பாடல்பாடியவர்கள் நீளம்
1. "மருதமலை மாமணியே..."  மதுரை சோமு, 06:29
2. "நாடறியும் மலை நான் அறிவேன் சுவாமிமலை..."  பித்துக்குளி முருகதாஸ் 04:13
3. "திருச்செந்தூரில் போர் புரிந்து..."  ராதா, ஜெயலட்சுமி 04:46
4. "திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன்....."  டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் 04:40
5. "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்"  பெங்களூர் ரமணியம்மாள் 02:26
6. "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி"  சூலமங்கலம் சகோதரிகள் 04:27
மொத்த நீளம்:
25:31

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தெய்வம்". கல்கி. 12 November 1972. p. 1. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
  2. Ashok Kumar, S. R. (28 May 2020). "Landmark films, golden memories". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200602064801/https://www.thehindu.com/entertainment/movies/landmark-films-golden-memories/article31693902.ece. 
  3. "தெய்வம் தான் துணைவன்". கல்கி (in Tamil). 29 April 1979. Archived from the original on 6 April 2024. பார்க்கப்பட்ட நாள் 6 April 2024 – via Internet Archive.{{cite magazine}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வம்_(திரைப்படம்)&oldid=4154711" இலிருந்து மீள்விக்கப்பட்டது