நான் கண்ட சொர்க்கம்
நான் கண்ட சொர்க்கம் | |
---|---|
இயக்கம் | சி. புள்ளைய்யா |
தயாரிப்பு | சுபராவ் பார்கவி பிலிம்ஸ் |
இசை | ஜி. அஸ்வதாம்மா |
நடிப்பு | தங்கவேலு பி. டி. சம்மந்தம் சாய்ராம் பாண்டியன் பி. வி. நரசிம்ம பாரதி சௌகார் ஜானகி சுந்தரிபாய் மோகனா |
வெளியீடு | ஆகத்து 12, 1960 |
நீளம் | 16033 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் கண்ட சொர்க்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தங்கவேலு, பி. டி. சம்மந்தம், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை[தொகு]
- Naan Kanda Sorgam 1960, ராண்டார் கை, தி இந்து, பிப்ரவரி 7, 2015