தமிழக அரசு திரைப்பட விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக அரசு திரைப்பட விருதுகள் தமிழ் நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் விசேட திறமையைக் காட்டியவர்களுக்காக வழங்கப்படும் விருதாகும். இது சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த இயக்குநர்,சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த இசையமைப்பாளர் போன்ற வகைகளில் வழங்கப்படுகிறது.

ஆண்டுவாரியான விருதுகளின் பட்டியல்[தொகு]

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்
விருது 2000[1] 2001[1] 2002[1] 2003[2] 2004[2] 2005 [3][4] 2006[3][4]
சிறந்த நடிகர் முரளி சூர்யா மாதவன் விக்ரம் ஜெயம் ரவி ரஜினிகாந்த் கமல்ஹாசன்
சிறந்த நடிகை தேவ்யாணி ஸ்நேகா மீனா லைலா ஜோதிகா ஜோதிகா பிரியாமணி
சிறந்த வில்லன் பிரகாஷ் ராஜ் பசுபதி
சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக் வடிவேலு
சிறந்த இயக்குநர் கரு பழனியப்பன் சேரன் ஷங்கர் திருமுருகன்
சிறந்த படம் வானத்தைப்போல ஈரநிலம் ஆட்டோகிராப் சந்திரமுகி, கஜினி வெயில்
சிறந்த படம் 2வது இடம் வானவில் அந்நியன் பருத்தி வீரன்
சிறந்த படம் 3வது இடம் வெற்றிக் கொடி கட்டு தவமாய் தவமிருந்து திருட்டுப் பயலே
சிறந்த குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண் நாசர்
சிறந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறிகாந்த் தேவா ஹாரிஸ் ஜெயராஜ் யுவன் ஷங்கர் ராஜா
சிறப்பு பரிசுகள் பாரதி, இனிய உதயம்
அதிகமாக பரிசுகளை வாங்கியவர்கள்
கலைஞன் பரிசுகளின் எண்ணிக்கை
கைலாசம் பாலசந்தர்
11
கமல்ஹாசன்
9
பிரகாஷ் ராஜ்
8
சேரன்
8
ரஜினிகாந்த்
7
பி. வாசு
7
ஆர். பி. சௌத்ரி
7
எஸ். ஜானகி
6

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "தமிழக அரச திரைப்பட விருதுகள் 2000-2002 த இந்து". Archived from the original on 2007-10-18. பார்க்கப்பட்ட நாள் 2007-09-07.
  2. 2.0 2.1 தமிழக அரச திரைப்பட விருதுகள் 2000-2002 த இந்து
  3. 3.0 3.1 தமிழக அரச திரைப்பட விருதுகள் 2005-2006 தட்ஸ் தமிழ்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 "தமிழக அரச திரைப்பட விருதுகள் 2005-2006 த இந்து". Archived from the original on 2007-10-01. பார்க்கப்பட்ட நாள் 2007-09-07.

வெளியிணைப்புகள்[தொகு]