உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Film Portraying Woman in Good Light) என்பது தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்

[தொகு]

பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்டு திரைப்படம் குறிப்பு
2008 பூ [1]
2007 மிருகம் (திரைப்படம்) [1]
2006 காதலே என் காதலே [2]
2005 கஸ்தூரி மான் [3]
2004 -
2003 -
2002 குருவம்மா [4]
2001 ஜமிலா [4]
2000 இனிய உதயம் [4]
1999 ஆனந்த பூங்காற்றே [5]
1998 கிழக்கும் மேற்கும் [6]
1997 பத்தினி [7]
1996 கோகுலத்தில் சீதை [8]
1995 நான் பெற்ற மகனே [9]
1994 கருத்தம்மா (திரைப்படம்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Tamilnadu state awards (2007, 2008) announced!". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 2009-09-29.
  2. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 2007-09-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  3. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  4. 4.0 4.1 4.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  5. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன் (இந்தியா). Archived from the original on 2008-06-22. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html
  7. "Tamilnadu Government Cinema Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 2008-01-01. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  8. "Tamilnadu Government Cinema Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 1999-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  9. "1997 Highlights". தினகரன் (இந்தியா). Archived from the original on 2009-01-05. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link)