பூ (திரைப்படம்)
தோற்றம்
| பூ | |
|---|---|
| இயக்கம் | சசி |
| தயாரிப்பு | மோசர்பேர் |
| இசை | எஸ். எஸ். குமரன் |
| நடிப்பு | ஸ்ரீகாந்த் பார்வதி மேனன் |
| வெளியீடு | 2008 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
பூ, 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினில் முக்கிய வேடத்தில் சிறிகாந்த், பார்வதி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். 'வெயிலோடு போய்' எனும் ச. தமிழ்ச்செல்வனின் சிறுகதையினைத் தழுவி திரைப்படமாக்கப் பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு எஸ். எஸ். குமரன் இசையமைத்திருந்தார்.
கதை
[தொகு]இத்தலைப்பின் கீழ் ஏதுமில்லை இந்தத் தலைப்பை விரிவாக்க நீங்களும் உதவலாம். |
கதாப்பாத்திரங்கள்
[தொகு]| நடிகர் | கதாபாத்திரம் |
|---|---|
| சிறீகாந்த் | தங்கராசு |
| பார்வதி மேனன் | மாரி |
| இன்பநிலா | சீனி |
| பூ ராமு |
பாடல்
[தொகு]இப்படம் ஆறு பாடல்களைக் கொண்டுள்ளது.
| இல. | பாடல் | பாடியவர்கள் | நேரம் (நிமி:விநா) | வரிகள் | குறிப்பு |
|---|---|---|---|---|---|
| 1 | சூ சூ மாரி | மிருதுளா, ஸ்ரீமதி, பார்த்தசாரதி | 05:25 | நா. முத்துக்குமார் | பார்வதியின் இளமைக் காலங்களைக் காட்டுகிறது. |
| 2 | மாமன் எங்கிருக்கான் | ஹரிணி, திப்பு, கார்த்திக், மாஸ்டர் ரோஹித் | 05:15 | நா. முத்துக்குமார் | ஸ்ரீ காந்தையும், பார்வதியையும் நாட்டுப்புற பாடலில் ராஜபாளையத்தில் காட்டுகிறது. |
| 3 | ஆவாரம் பூ | சின்மயி | 05:00 | நா. முத்துக்குமார் | இப்பாடல் பார்வதி ஸ்ரீ காந்திற்கு காதல் கடிதம் ஒன்று எழுதுவதைக் காட்டுகிறது. |
| 4 | தீனா | சங்கர் மகாதேவன், ஹேமாம்பிகா | 05:24 | நா. முத்துக்குமார் | |
| 5 | சிவகாசி ரதியே | பெரிய கறுப்ப தேவர் | 05:29 | எஸ்.ஞானக்கரவேல் | |
| 6 | பாச மழை | எஸ்.எஸ். குமரன் | 05:34 | எஸ்.ஞானக்கரவேல் |
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "காந்த் கஷ்டப்பட்டு, பார்வதி அழுது என பூவை இழுத்துத் தொடுத்திருக்கிறார்கள்... நல்ல இலக்கியத்தைத் தரமான, சுவாரஸ்யமான சினிமாவாக்க முடியும் எனக் காட்டியவிதத்துக்கு ஒரு பூங்கொத்து!" என்று எழுதி 44100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: பூ". விகடன். 2008-12-10. Retrieved 2025-06-04.