எஸ். எஸ். குமரன்
Jump to navigation
Jump to search
எஸ். எஸ். குமரன் | |
---|---|
பிறப்பு | வள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
பணி | இயக்குநர், இசை இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2008- தற்போது வரை |
எஸ். எஸ். குமரன் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். பூ திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தேனீர் விடுதி (2011) கேரள நாட்டிளம் பெண்களுடனே (2014) ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
தொடக்ககால வாழ்க்கை[தொகு]
திரை வாழ்க்கை[தொகு]
திரைப்பட விபரம்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | பங்காற்றியது | குறிப்புகள் | |
---|---|---|---|---|
இயக்கம் | இசையமைப்பாளர் | |||
2008 | பூ | ![]() |
![]() |
|
2010 | களவாணி | ![]() |
![]() |
|
2010 | நெல்லு | ![]() |
![]() |
|
2010 | விருந்தாளி | ![]() |
![]() |
|
2011 | தேனீர் விடுதி | ![]() |
![]() |
|
2012 | காதல் பாதை | ![]() |
![]() |
|
2014 | கேரள நாட்டிளம் பெண்களுடனே | ![]() |
![]() |
|
2016 | பட்டாபட்டி | ![]() |
![]() |