சசி (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Sasi
பிறப்பு தமிழ் நாடு, இந்தியா
பணி திரைப்பட இயக்குனர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998–தற்போது வரை

சசி ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். சொல்லாமலே, 555, பூ முதலிய படங்களை இயக்கியவர் ஆவார். பூ திரைப்படத்துக்காக சிறந்த இயக்குனர் விருதையும் பெற்றுள்ளார்.


இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் குறிப்புகள்
1998 சொல்லாமலே
2002 ரோஜாக் கூட்டம்
2006 டிஷ்யும்
2008 பூ அகமதாபாத் திரப்பட திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்காக பரிந்துரைக்கபட்டார்.விஜய் அவார்டுகளில் சிறந்த இயக்குனர் விருதை பெற்றார்.
2013 ஐந்து ஐந்து ஐந்து(555)
2016 பிச்சைக்காரன்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சசி_(இயக்குநர்)&oldid=2443966" இருந்து மீள்விக்கப்பட்டது