ரோஜாக்கூட்டம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரோஜாக்கூட்டம் | |
---|---|
![]() | |
இயக்கம் | சசி |
தயாரிப்பு | வி. ரவிசந்திரன் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் பூமிகா ஆகாஷ் விஜய் ஆதிராஜ் ரகுவரன் ராதிகா ரேகா விவேக் பிரகாஷ் ராஜ் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரோஜாக்கூட்டம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் நடித்த இப்படத்தை சசி இயக்கினார்.
வகை[தொகு]
கதை[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதல் கொள்கிறான் ஒரு இளைஞன். அந்த பெண் தனது பக்கத்து வீட்டிலேயே குடியேறிய உடன் மிகவும் மகிழ்கிறான் அந்த இளைஞன். ஆனால் அந்த பெண் தனது நண்பனின் காதலி என்று அறிந்து மனம் உடைகிறான். நட்பிற்காக தனது காதலை மறந்து விட்டு அந்த பெண்ணுக்கு உதவுகிறான். அவன் நண்பனும் காதலியும் இணைவதற்கு பல குடும்பப் பிரச்சினைகள் உள்ளன. இறுதியில் அவன் காதலில் வென்றானா தோற்றானா என்று சொல்லும் கதை.