ஐந்து ஐந்து ஐந்து (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்து ஐந்து ஐந்து (555)
இயக்கம்சசி
இசைசைமன்
நடிப்பு
ஒளிப்பதிவுசரவணன் அபிமன்யூ
படத்தொகுப்புசுபாரக்
கலையகம்சென்னை சினிமா இந்தியா பி. லிமிட்.
வெளியீடுமே 2013 (2013-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஐந்து ஐந்து ஐந்து அல்லது (555) இயக்குனர் சசி இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.

நடிகர்கள்[தொகு]

 • பரத் - அரவிந்த்
 • மிருத்திகா லியானா- "லியா" ஜார்ஜ் மற்றும் பாயல் (இரட்டை வேடம்)
 • எரிகா பெர்னாண்டஸ் மஞ்சரியாக
 • சந்தானம் கோபாலாக
 • சுதீஷ் பெர்ரி- சித்ரஞ்சனாக
 • மனோபாலா - யோகா பயிற்றுவிப்பாளராக
 • ராஜ் பரத்- நிகிலாக
 • சுவாமிநாதன்- ஜி. ஆர்
 • லியானா- லியானாவின் அத்தையாக
 • டிவி ரத்னவேலு- டாக்டராக
 • ஜான் விஜய்- சிறப்பு தோற்றம்
 • சதீஷ் கிருஷ்ணன்- சிறப்பு தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]