பரத்
Appearance
பரத் | |
---|---|
பரத் | |
பிறப்பு | 21 சூலை 1983 திருச்சி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–தற்போது வரை |
பெற்றோர் | சீனிவாசன் லட்சுமி |
வாழ்க்கைத் துணை | ஜெஷ்லி |
பிள்ளைகள் | ஆதியன் ஜெடன் |
உறவினர்கள் | பிரித்தி (சகோதரி) |
பரத் (பிறப்பு - 21 ஜூலை, 1983,சென்னை), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது நடிப்புத் திறன் மற்றும் நடனத் திறனுக்காக அறியப்படுகிறார்.
திரைப்படங்கள்
[தொகு]வருடம் | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2003 | பாய்ஸ் | பாபு கல்யாணம் | தமிழ் | |
2004 | 4 த பீப்பிள் | விவேக் | மலையாளம் | |
2004 | செல்லமே | விஸ்வா ராஜசேகர் | தமிழ் | Negative role |
2004 | காதல் | முருகன் | தமிழ் | |
2005 | பிப்ரவரி 14 | சிவா | தமிழ் | |
2006 | பட்டியல் | செல்வா | தமிழ் | |
2006 | அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | மானு | தமிழ் | |
2006 | எம் மகன் | கிருஷ்ணா | தமிழ் | |
2006 | சென்னை காதல் | கௌதம் | தமிழ் | |
2006 | வெயில் | கதிர் | தமிழ் | |
2007 | கூடல் நகர் | சூரியன், சந்திரன் |
தமிழ் | |
2008 | பழனி | பழனிவேல் (வெள்ளையன்) | தமிழ் | |
2008 | நெப்பாலி | கார்த்திக் | தமிழ் | |
2008 | முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு | முனியாண்டி | தமிழ் | |
2008 | சேவல் | முருகேசன் | தமிழ் | |
2009 | ஆறுமுகம் | ஆறுமுகம் | தமிழ் | |
2009 | கண்டேன் காதலை | சக்திவேல் ராஜசேகரம் | தமிழ் | |
2010 | தம்பிக்கு இந்த ஊரு | அகிலேஷ் | தமிழ் | |
2011 | கோ | Himself | தமிழ் | Cameo appearance |
2011 | வானம் | பரத் சக்கரவர்த்தி | தமிழ் | |
2011 | யுவன் யுவதி | கதிர்வேல் முருகன் | தமிழ் | |
2012 | அரவான் | தோகைமான் | தமிழ் | Guest appearance |
2012 | திருத்தணி | வேலு/திருத்தணி | தமிழ் | |
2013 | ஐந்து ஐந்து ஐந்து | அரவிந்த் | தமிழ் | |
2013 | ஜாக்பாட் | Anthony D’Souza | Hindi | |
2014 | கூத்தர | Koobrin | Malayalam | |
2014 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | Himself | தமிழ் | Cameo appearance |
2014 | ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | Sigamani | தமிழ் | 25th film |
2015 | கில்லாடி | Dharani | தமிழ் | |
2015 | 1000 Oru Nottu Paranja Katha | Jikku Mon | Malayalam | |
2015 | Lord Livingstone 7000 Kandi | Sam | Malayalam | Filming[1] |
2015 | சிம்பா | தமிழ் | Filming[2] |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Bharath
- யாகூ குழுமங்களில் பரத் ரசிகர் மன்றம் பரணிடப்பட்டது 2008-05-13 at the வந்தவழி இயந்திரம்.