சென்னை காதல்
தோற்றம்
| சென்னை காதல் | |
|---|---|
| இயக்கம் | விக்ரமன் |
| கதை | விக்ரமன் |
| இசை | ஜோய்சியா சிரீதர் |
| நடிப்பு | பரத் ஜெனிலியா |
| ஒளிப்பதிவு | முத்து கணேசு |
| படத்தொகுப்பு | ஆன்டனி |
| விநியோகம் | வி கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 8 டிசம்பர் 2006 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சென்னை காதல் (Chennai Kadhal) 2006ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பரத், ஜெனிலியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]| நடிகர் | கதாப்பாத்திரம் |
|---|---|
| பரத் | கௌதம் |
| ஜெனிலியா | நர்மதா |
| ராதாரவி | |
| தர்மவரப்பு சுப்பிரமணியம் | |
| இமான் அண்ணாச்சி |