கூடல் நகர் (2007 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூடல் நகர்
இயக்கம்சீனு இராமசாமி
தயாரிப்புசெந்தில் குமார், பி.எஸ்.கனேஷ்
கதைசீனு இராமசாமி
இசைசபேஷ்-முரளி
நடிப்புபரத்
பாவனா
சந்தியா
ஒளிப்பதிவுஎம்.எஸ்.பிரபு
படத்தொகுப்புவி.டி.விஜயன்
விநியோகம்அண்ணாமலை பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 5, 2007 (2007-04-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்

கூடல் நகர் (Koodal Nagar) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சீனு இராமசாமி இயக்கத்தில், பரத், பாவனா, சந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1] மேலும் இத்திரைப்படத்தில் பரத் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

  • பரத் - சூரியன் மற்றும் சந்திரன் எனும் இரு வேடங்களில்
  • பாவனா - மணிமேகலை
  • சந்தியா - தமிழ்ச்செல்வி
  • மகாதேவன் - நமச் சிவாயம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]