பாய்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாய்ஸ்
இயக்கம்ஷங்கர்
தயாரிப்புஏ.எம் ரத்னம்
கதைசுஜாதா
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புசித்தார்த்
ஜெனிலியா
பரத்
விவேக்
செந்தில்
நகுல்
மணிகண்டன் (நடிகர்)
விநியோகம்ஸ்ரீ சூர்யா மூவீஸ்
வெளியீடு2003
நேரம்170 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு செலவுரூபா. 19 கோடி(4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)

பாய்ஸ் (2003) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடல்கள்[தொகு]

பாடலாசிரியர் - கபிலன்

துணுக்குகள்[தொகு]

  • ஒரு பாடல் காட்சியில் 62 கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.
  • அலெ அலெ பாடல்காட்சி உலகின் மிகப்பெரிய தோட்டமான Bride Stove Lavender இல் படமாக்கப்பட்டது.
  • ஹிந்திப் பாடகர்களான அட்னன் சாமி மற்றும் லக்கி அலி இருவரும் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்படத்தில் பாடியதும் குறிப்பிடத்தக்கது.
  • 'time-slice' யுக்தியைக் கொண்டு பாடல் அமைக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்ஸ்_(திரைப்படம்)&oldid=3472288" இருந்து மீள்விக்கப்பட்டது