அறை எண் 305ல் கடவுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறை எண் 305ல் கடவுள்
இயக்குனர்சிம்புதேவன்
தயாரிப்பாளர்எஸ் பிச்சர்ஸ்
ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
கதைசிம்புதேவன்
இசையமைப்புவித்யாசாகர்
நடிப்புசந்தானம்
கஞ்சா கறுப்பு
பிரகாஷ் ராஜ்
ஜோதிமயி
மதுமிதா
சம்பத் ராஜ்
எம். எசு. பாசுகர்
டெல்லி கணேஷ்
ராஜேஸ்
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுசௌந்தர் ராஜன் எஸ்
படத்தொகுப்புசசி குமார்
வெளியீடுஏப்ரல் 18, 2008
கால நீளம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுIndian Rupee symbol.svg4 கோடி[1]
மொத்த வருவாய்Indian Rupee symbol.svg5.5 கோடி[1]

அறை எண் 305ல் கடவுள் 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். சந்தானம், கஞ்சா கறுப்பு, பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜோதிமயி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் ஷங்கரின் எஸ் பிச்சர்ஸ் இப்படத்தினை தயாரித்திருந்தது.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

இசை[தொகு]

Untitled

இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

பாடல் பாடகர் பாடலாசிரியர்
ஆவாரம் பூவுக்கும் ஷ்ரேயா கோஷல் கபிலன்
அடடா டா சந்தானம், கஞ்சா கறுப்பு, ஜோதிமயி, வினித் சீனிவாசன் பா. விஜய்
காதல் செய் வித்யாசாகர் நா. முத்துக்குமார்
குறை ஒன்றும் இல்லை ஹரிணி முத்துலிங்கம்
தென்றலுக்கு நீ கார்த்திக், சுவேதா மோகன் கபிலன்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறை_எண்_305ல்_கடவுள்&oldid=2703220" இருந்து மீள்விக்கப்பட்டது