கல்லூரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லூரி
இயக்கம்பாலாஜி சக்திவேல்
தயாரிப்புஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
கதைபாலாஜி சக்திவேல்
இசைஜோஷ்வா ஸ்ரீதர்
நடிப்புதமன்னா (நடிகை)
அகில்
ஹமலதா
ஒளிப்பதிவுசெழியன்
படத்தொகுப்புஜி. சசிகுமார்
விநியோகம்எஸ் பிச்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 7, 2007 (2007-12-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கல்லூரி தமிழில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பாலாஜி சக்தி வேல் இயக்கியிருந்தார். இயக்குனர் சங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிச்சர்ஸ் இத்திரைப்படத்தினை தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில் அகில், தமன்னா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். நா. முத்துக்குமார் இத்திரைப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார். செழியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இத்திரைப்படமானது 2000 ஆவது ஆண்டில் நடந்த தருமபுரி பேருந்து எரிப்பினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி_(திரைப்படம்)&oldid=3250564" இருந்து மீள்விக்கப்பட்டது