ஈரம் (திரைப்படம்)
தோற்றம்
| ஈரம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | அறிவழகன் வெங்கடாசலம் |
| தயாரிப்பு | சங்கர் |
| கதை | அறிவழகன் வெங்கடாசலம் |
| நடிப்பு | ஆதி நந்தா சிந்து மேனன் |
| கலையகம் | எஸ் பிக்சர்ஸ் |
| வெளியீடு | செப்டம்பர் 11, 2009 |
| ஓட்டம் | 164 நிமி. |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | $200,000 |
| மொத்த வருவாய் | $10 மில். |
ஈரம் 2009ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- ஆதி - காவல் துணை ஆணையர் வாசுதேவன் (வாசு)
- நந்தா - பாலகிருஷ்ணன் (பாலா)
- சிந்து மேனன் - இரம்யா பாலகிருஷ்ணன்
- சரண்யா மோகன் - திவ்யா ஸ்ரீராம்
- ஸ்ரீநாத் - விக்னேஷ் விக்கி)
- கிருஷ்ணா - எக்ஸ்
- லட்சுமி ராமகிருஷ்ணன் - கல்யாணி சுப்பிரமணியம்
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "கிறுகிறு த்ரில் திகில் கூட்டும் திரைக்கதை, இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங் கிப் போவதுதான் ஏமாற்றம்... நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார் இயக்குநர் அறிவழகன்!" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jointscene : Tamil Movie Eeram, Sindhu Menon (Heroine), Adhi Pinisetty (Hero), Saranya Mohan (Heroine), Nandha (Hero)". Archived from the original on 4 September 2009. Retrieved 18 September 2009.
- ↑ "'Eeram has all the emotions from my life' – Rediff.com Movies". Movies.rediff.com. 2009-09-09. Archived from the original on 12 September 2009. Retrieved 2012-08-05.
- ↑ "Eeram Tamil movie images, stills, gallery". IndiaGlitz. Archived from the original on 25 July 2009. Retrieved 2012-08-05.
- ↑ "சினிமா விமர்சனம்: ஈரம்". விகடன். 2009-09-23. Retrieved 2025-06-17.
