உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி
பிறப்புசாய் பிரதீப் பினிஷேட்டி
14 திசம்பர் 1982 (1982-12-14) (அகவை 43)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006– தொடக்கம்
வாழ்க்கைத்
துணை
நிக்கி கல்ரானி ( 2022 தற்போது வரை )

ஆதி (ஒலிப்பு) (பிறப்பு: டிசம்பர் 14, 1982)[1] இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்.

தமிழ்த் திரைப்பட உலகில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார்.[2] பின்பு ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் படம் புகழைத் தேடித்தந்தது.[3]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2006ஒக்க விசித்திரம் (திரைப்படம்)பலராம்தெலுங்கு
2007மிருகம் (திரைப்படம்)அய்யனார்தமிழ்பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2009ஈரம் (திரைப்படம்)வாசுதேவன்தமிழ்
2010அய்யனார்பிரபா /அய்யனார்தமிழ்
2011ஆடு புலி (திரைப்படம்)இதயக்கனிதமிழ்
2012அரவான் (திரைப்படம்)வரிபுலி / சின்னான்தமிழ்
2013குண்டல்ல கோதாரிமாலிதெலுங்கு
2013மறந்தேன் மன்னித்தேன்தமிழ்
2013கோச்சடையான் (திரைப்படம்)தமிழ்Post-production
2013யாகாவாராயினும் நாகாக்கதமிழ்படபிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "An Interview With Pradeep Pinisetty". cinegoer.com. Archived from the original on 2009-10-08. Retrieved 2009-09-19.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-13. Retrieved 2013-10-19.
  3. செப்டம்பர் 17th, 2009 (2009-09-17). "'Eeram' Aadhi, again a cop in RGV's film". Kollywood Today. Archived from the original on 2011-01-01. Retrieved 2010-09-08.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளியிணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_(நடிகர்)&oldid=4377835" இலிருந்து மீள்விக்கப்பட்டது