முதல்வன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல்வன்
இயக்கம்ஷங்கர்
தயாரிப்புஷங்கர்
ரமணா மாதேஷ்
கதைசுஜாதா
ஷங்கர்
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புஅர்ஜூன்
மனிஷா கொய்ராலா
சுஷ்மிதா சென்
ரகுவரன்
மணிவண்ணன்
வடிவேல்
லைலா
கொச்சின் ஹனீஃபா
விஜயகுமார்
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்எஸ். பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 7, 1999 (1999-11-07)
ஓட்டம்178 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

முதல்வன் (Mudhalvan) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் டப்பிங்கில் தெலுங்கில் வெளிவந்தது. இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது. இத் திரைப்படம் 2000ம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்வன்_(திரைப்படம்)&oldid=3691571" இலிருந்து மீள்விக்கப்பட்டது