ஜென்டில்மேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜென்டில்மேன்
இயக்கம்ஷங்கர்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
கதைஷங்கர்
வசனம்பாலகுமாரன்
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புஅர்ஜுன்
மதுபாலா
கவுண்டமணி
எம். என். நம்பியார்
கவுதமி
செந்தில்
வினீத்
பிரபு தேவா
மனோரமா
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்ஏ. ஆர். எஸ். பிலிம் இண்டர்நேஷனல்
வெளியீடுசூலை 30, 1993 (1993-07-30)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு$1 மில்லியன்
மொத்த வருவாய்$2 மில்லியன்

ஜென்டில்மேன் 1993-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். இது அவரின் முதல் படம்.தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன். இப்படத்தில் அர்ஜூன்,மதுபாலா,கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அந்த ஆண்டு வெளிவந்த இந்தியப் படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைக்குரியது.இது தமிழின் மிகப்பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று ஆகும்.

நடிகர்கள்[தொகு]