நகுல்
Appearance
நகுல் | |
---|---|
இயற் பெயர் | நகுல் ஜெய்தேவ் |
பிறப்பு | சூன் 15, 1984 மும்பாய், மகாராஷ்டிரா, இந்தியா |
தொழில் | நடிகர், பின்னணிப் பாடகர் |
நடிப்புக் காலம் | 2003-இன்று வரை |
துணைவர் | சுருதி பாஸ்கர் |
நகுல் (Nakkhul) (பிறப்பு: சூன் 15, 1984) தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார்.[1]
நகுல் மகாராட்டிராவின் மும்பையில் ஜெய்தேவ் மற்றும் லட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "I never gave her a gift: Nakul". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 August 2009. http://timesofindia.indiatimes.com/articleshow/4856443.cms.
- ↑ Devayani gives birth to second child – Telugu Movie News, Indiaglitz.com
- ↑ "The Hindu : Metro Plus Chennai : Five years... and still sitting pretty". 14 September 2008. Archived from the original on 14 September 2008. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.