பாய்ஸ் (திரைப்படம்)
Appearance
(பாய்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாய்ஸ் | |
---|---|
இயக்கம் | ஷங்கர் |
தயாரிப்பு | ஏ.எம் ரத்னம் |
கதை | சுஜாதா |
இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
நடிப்பு | சித்தார்த் ஜெனிலியா பரத் விவேக் செந்தில் நகுல் மணிகண்டன் (நடிகர்) |
விநியோகம் | ஸ்ரீ சூர்யா மூவீஸ் |
வெளியீடு | 2003 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூபா. 19 கோடி(4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) |
பாய்ஸ் (2003) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
[தொகு]பாடலாசிரியர் - கபிலன்
- அலெ அலெ - கார்த்திக், சித்ரா சிவராமன்.
- பூம் பூம் - அட்னன் சாமி, சாதனா சர்க்கம்
- மாறோ மாறோ - கார்த்திக் (பாடகர்)|கார்த்திக், குணால், ஜோர்ஜ், அனுபமா, சுனிதா
- டேட்டிங் - பிலாஸ், வசுந்தரா தாஸ்
- கேர்ட்பிரண்ட் - கார்த்திக், திப்பு, டிம்மி
- பிளீஸ் சேர் - குணால், கிளிண்டன், சரன், சின்மயி
- சரெகமா - லக்கி அலி, பிலாஸ், வசுந்தரா தாஸ்
துணுக்குகள்
[தொகு]- ஒரு பாடல் காட்சியில் 62 கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.
- அலெ அலெ பாடல்காட்சி உலகின் மிகப்பெரிய தோட்டமான Bride Stove Lavender இல் படமாக்கப்பட்டது.
- ஹிந்திப் பாடகர்களான அட்னன் சாமி மற்றும் லக்கி அலி இருவரும் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்படத்தில் பாடியிருந்தனர்.
- 'time-slice' யுக்தியைக் கொண்டு பாடல் அமைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Boys tells it like it is!". Rediff.com. 16 September 2003. Archived from the original on 7 December 2010. பார்க்கப்பட்ட நாள் 11 January 2012.
- ↑ "Tuning in to better times?". தி இந்து. 9 July 2003. Archived from the original on 5 December 2003. பார்க்கப்பட்ட நாள் 9 July 2003.
- ↑ "Yahoo! Groups". Groups.yahoo.com. Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.