வெயில் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெயில்
இயக்குனர் வசந்தபாலன்
தயாரிப்பாளர் ஷங்கர்
இசையமைப்பு ஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு பசுபதி
பரத்
பாவனா
சிரேயா ரெட்டி
மாளவிகா
வெளியீடு 08 திசெம்பர் 2006
மொழி தமிழ்

வெயில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, பரத், பாவனா, சிரேயா ரெட்டி, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் எஸ் புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்திருந்தது.



"https://ta.wikipedia.org/w/index.php?title=வெயில்_(திரைப்படம்)&oldid=2225003" இருந்து மீள்விக்கப்பட்டது