குமுதம் (திரைப்படம்)
குமுதம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆதூத்தி சுப்பாராவ் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி |
வெளியீடு | சூலை 29, 1961[1] |
நீளம் | 14766 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குமுதம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[2][3][4]
நடிகர்கள்[தொகு]
|
|
பாடல்கள்[தொகு]
கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[5]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசுரியர் | நீளம் (நி:வி) |
1 | கல்லிலே கலைவண்ணம் கண்டான் | சீர்காழி கோவிந்தராஜன் | கண்ணதாசன் | 03.09 |
2 | நில் அங்கே | பி. சுசீலா | கண்ணதாசன் | 03.24 |
3 | மாமா மாமா | டி. எம். சௌந்தரராஜன் கே. ஜமுனா ராணி | அ. மருதகாசி | 05.39 |
4 | என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா | சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா | அ. மருதகாசி | 03.21 |
5 | மியாவ் மியாவ் பூனைக்குட்டி | எம். எஸ். ராஜேஸ்வரி | 02:57 | |
6 | கல்யாணம் ஆனவரே சௌக்கியமா | பி. சுசீலா | கண்ணதாசன் | 03.26 |
7 | காயமே இது பொய்யடா | டி. எம். சௌந்தரராஜன் ஏ. எல். ராகவன் | 03.39 | |
8 | நில் அங்கே.... எண்ணமும் இதயமும் | பி. சுசீலா | 03.36 |
மறுஆக்கம்[தொகு]
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் மஞ்சி மனசுலு என்ற பெயரில் 1972 ஆவது ஆண்டில் வெளியானது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Dhananjayan 2014, ப. 154.
- ↑ "Kumudham". nthwall.com. 2015-01-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kumudham". Spicyonion.com. 12 September 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sangili (1982)". gomolo.com. 2017-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kumudam Songs". raaga.com. 2015-01-25 அன்று பார்க்கப்பட்டது.