வசந்தபாலன்
வசந்தபாலன் | |
---|---|
பிறப்பு | சூலை 12, 1966 விருதுநகர், தமிழ் நாடு, இந்தியா |
தொழில் | திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் |
நடிப்புக் காலம் | 2003 - இன்று வரை |
வசந்தபாலன், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். ஆல்பம், வெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இயக்கிய படங்கள்[தொகு]
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | ஆல்பம் | தமிழ் | |
2006 | வெயில் | தமிழ் | சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது |
2010 | அங்காடித் தெரு | தமிழ் | |
2011 | அரவான் | தமிழ் | |
2014 | "காவியத் தலைவன் (2014 திரைப்படம்)" | தமிழ் |
|2021 || "ஜெயில்" || தமிழ் || {வசந்த பாலன்|state=autocollapse}}