மலைக்கள்ளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலைக்கள்ளன்
இயக்குனர் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
நடிப்பு எம். ஜி. இராமச்சந்திரன்
பானுமதி ராமகிருஷ்ணா
ஸ்ரீராம்
வெளியீடு 22.07.1954
கால நீளம் 186 நிமிடங்கள்.

மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பானுமதி ராமகிருஷ்ணா, ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 90 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைக்கள்ளன்&oldid=2425221" இருந்து மீள்விக்கப்பட்டது