பெரியார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரியார்
இயக்குனர் ஞான ராஜசேகரன்
தயாரிப்பாளர் லிபர்டி கிரியேஷன்ஸ்
நடிப்பு சத்யராஜ்
குஷ்பு
ஜோதிர்மயி
மனோரமா
இசையமைப்பு வித்யாசாகர்
ஒளிப்பதிவு தங்கர் பச்சான்
படத்தொகுப்பு பி. லெனின்
கலை ஜெ.கே
பாடலாசிரியர் வைரமுத்து
வெளியீடு 2007
மொழி தமிழ்
ஆக்கச்செலவு ரூபாய்

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழத் திரைப்படம் பெரியார் ஆகும். இப்படத்தில் பெரியாராக சத்தியராஜ் நடித்தார். ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை உருவாக்குவதற்கு 95 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இப்படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் கோ.சாமிதுரை தயாரித்தார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடலாசிரியர் - வைரமுத்து, இசையமைப்பு - வித்யாசாகர்

  • பகவான் ஒரு நாள், ஆகாயம் படைச்சார் - மதுபாலகிருஷ்ணன் குருசரண், சூர்யபிரகாஷ், முரளிதரன்
  • இடை தழுவிக்கொள்ள, ஜடை தடவிக்கொள்ள - பிரியா சுப்பிரமணியன்
  • கடவுளா நீ கல்லா - மதுபாலகிருஷ்ணன் குருசரண், மானிக்கா வினாயகன், சந்திரன், ரோசினி
  • தை தை தை பெண்ணுரிமை செய் செய் - மாணிக்க விநாயகம், விஜயலட்சுமி சுப்பிரமணியன்
  • தாயும் யாரோ, தந்தை யாரோ, நானும் யாரோ யார் யாரோ? - மது பாலகிருஷ்ணன்

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியார்_(திரைப்படம்)&oldid=2107728" இருந்து மீள்விக்கப்பட்டது