ஜோதிமயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோதிமயி
பிறப்பு4 ஏப்ரல் 1983 (1983-04-04) (அகவை 40)
கோட்டயம், கேரளம், இந்தியா
பணிஇந்திய நடிகை

ஜோதிமயி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையை வடிவழகியாக தொடங்கி, தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின் திரையுலகிற்கு வந்தவர்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2000 Pilots பாபியின் சகோதரி மலையாளம்
2001 இஸ்டம் ஜோதி மலையாளம்
2002 பாவம் லதா மலையாளம்
மீச மாதவன் பிரபா மலையாளம்
நந்தனம் மலையாளம் சிறப்புத் தோற்றம்
கல்யாணராமன் ராதிகா மலையாளம்
2003 எதிர் வீடு அப்புவிடேயும் மீரா மலையாளம்
பட்டாளம் பாமா மலையாளம்
அன்யர் ரஸ்யா பானு மலையாளம்
ஹரிஹரன் பிள்ளை ஹாப்பி ஆனு காவ்யா மலையாளம்
2004 Kathav-heshan ரேனுகா மேனன் மலையாளம்
2005 ஆலிஸ் இன் வொன்டர்லேன்ட் டாக்டர். சுனிதா ராஜகோபால் மலையாளம்
10 தி ஸ்டேஞ்ஜர்ஸ் தெலுங்கு
2006 சிகாகோ ரேன்டாமேன் மலையாளம்
Moonnamathoral பாலா மலையாளம்
படா தோஸ்த் மீனு மலையாளம்
இதய திருடன் தமிழ் சிறப்புத் தோற்றம்
தலை நகரம் திவ்யா தமிழ்
பாக்கள் மலையாளம்
2007 பெரியார் நாகம்மாள் தமிழ்
சபரி (திரைப்படம்) நந்தினி தமிழ்
Aak-ham பானு மலையாளம்
நான் அவனில்லை அம்முக்குட்டி மேனன் தமிழ்
அறை எண் 305ல் கடவுள் புவனா தமிழ்
2008 அயூர் ரேகா மல்லிகா மலையாளம்
Atayalangal மீனாட்சி மலையாளம்
டிவன்டி:20 ஜோதி மலையாளம்
2009 சாகர் அலி - ஜாக்கி ரிலோடட் மலையாளம் சிற்பபுத் தோற்றம்
Bharya Swantham Suhruthu ஊர்மிளா மலையாளம்
வெடிகுண்டு முருகேசன் நாச்சியார் தமிழ்
கேரளா கேப் லலிதா மலையாளம்
2010 ஜனகன் டாக்டர் ராணி மேத்யூ மலையாளம்
2011 சீனியர்ஸ் எல்சாமா மலையாளம்
வெண் சங்கு போல மலையாளம்
பஞ்சுவும் கோவலனும் மலையாளம்
2012 நவகாதாருக்கு சுவாகதம் சிறீரேகா மலையாளம்
2013 ஹவுஸ்புல் எம்லி மலையாளம்
Sthalam மலையாளம் படபிடிப்பில்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

  • பெப்சி டாப் 10
  • யுவர் சாய்ஸ்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிமயி&oldid=3039977" இலிருந்து மீள்விக்கப்பட்டது