உள்ளடக்கத்துக்குச் செல்

கை கொடுத்த தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கை கொடுத்த தெய்வம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஎம். எஸ். வேலப்பன்
ஸ்ரீ பொன்னி புரொடக்ஷன்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
எஸ். எஸ். ராஜேந்திரன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூலை 18, 1964
நீளம்4875 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கை கொடுத்த தெய்வம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ். எஸ். ராஜேந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கை_கொடுத்த_தெய்வம்&oldid=4103730" இலிருந்து மீள்விக்கப்பட்டது