குழந்தையும் தெய்வமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குழந்தையும் தெய்வமும்
இயக்குனர் கிருஷ்ணன்
பஞ்சு
தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம். புரொடக்சன்சு
நடிப்பு ஜெய்சங்கர்
ஜமுனா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன், பாடல்கள்: வாலி
வெளியீடு நவம்பர் 19, 1965
நீளம் 4788 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

குழந்தையும் தெய்வமும் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.