தண்ணீர் தண்ணீர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தண்ணீர் தண்ணீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தண்ணீர் தண்ணீர்
படச் சுவரொட்டி
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புகாலகேந்திரா மூவீஸ்
பி. ஆர். கோவிந்தராஜன்
ஜே. துரைசாமி
கதைகோமல் சுவாமிநாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகுகன்
சரிதா
படத்தொகுப்புபி.எஸ்.லோக்நாத்
விநியோகம்கலாகேந்த்ரா மூவீஸ்
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்3930 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
விருதுகள்தேசிய விருதுகள் - சிறந்த திரைப்படம், இயக்கம், திரைக்கதை

தண்ணீர் தண்ணீர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குகன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிப்பு[தொகு]

கதைக்கரு[தொகு]

கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம், இயக்குநர் கே.பாலச்சந்தரால் திரைப்படமாக இயக்கப்பட்டது.

விருதுகள்[தொகு]