நவக்கிரகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவக்கிரகம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஇராம அரங்கண்ணன்
அருள் பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புநாகேஷ்
லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 3, 1970
நீளம்4563 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நவக்கிரகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

அறிமுகம்[தொகு]

நவகிரகம் திரைப்படத்தின் மூலம் ஒய். ஜி. மகேந்திரன் சினிமாவில் நடிப்புலகுக்கு அறிமுகமானார். [1]

பாடல்கள்[தொகு]

வி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.[2]

பாடல் பாடியோர்
உன்னைத் தொட்ட காற்று வந்து பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்ரமணியம்
எல்லாமே வயத்துக்குதான்டா ஏ. எல். ராகவன்
நவக்கிரகம் நீங்க ஏ. எல். ராகவன்
யாரோ அந்தப் பக்கம் ஏ. எல். ராகவன்
"அகிலாண்டம் அகிலாண்டம்" பொன்னுச்சாமி

மேற்கோள்கள்[தொகு]

  1. Nainar, Nahla (21 August 2015). "An interesting character". தி இந்து. http://www.thehindu.com/features/metroplus/society/y-gee-mahendra-on-his-love-for-the-stage/article7565930.ece. 
  2. "Navagraham songs". raaga. 27 November 2015 அன்று பார்க்கப்பட்டது.