நீர்க்குமிழி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீர்க்குமிழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நீர்க்குமிழி
இயக்குனர்கே. பாலச்சந்தர்
தயாரிப்பாளர்ஏ. கே. வேலன்
திருமலை பிக்சர்ஸ்
இசையமைப்புவி. குமார்
நடிப்புவி. கோபாலகிருஷ்ணன்
சௌகார் ஜானகி
வெளியீடுஅக்டோபர் 23, 1965
நீளம்3991 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீர்க்குமிழி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. கோபாலகிருஷ்ணன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]