கல்கி (1996 திரைப்படம்)
கல்கி | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர்[1] |
தயாரிப்பு | ராஜம் பாலச்சந்தர்r புஷ்பா கந்தசுவாமி |
கதை | கே. பாலச்சந்தர் |
இசை | தேவா |
நடிப்பு | சுருதி ரகுமான் பிரகாஷ் ராஜ் கீதா ரேணுகா |
ஒளிப்பதிவு | ஆர். ரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
விநியோகம் | கவிதாலயா புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 10 நவம்பர் 1996 |
ஓட்டம் | 161 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்கி (kalki) என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இந்திரைப்படத்தில் சுருதி, ரஹ்மான், பிரகாஷ் ராஜ், கீதா, ரேனுகா ஆகியோர் நடித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இது கிரமகோ புரொடக்சன்ச் நிறுவனத்தால் உப தயாரிப்பு செய்யப்பட்டது. இத்திரைப்படமானது 1996 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்தது.
நடிகர்கள்[தொகு]
- சுருதி - கல்கி[2]
- ரகுமான் - பரஞ்சோதி
- பிரகாஷ் ராஜ் - பிரகாஷ்
- கீதா - செல்லம்மா[2]
- ரேணுகா - கற்பகம்[4]
- பாத்திமா பாபு - கோகிலா[3]
- எம். என். ராஜம்
- காத்தாடி இராமமூர்த்தி
- பிரியதர்ஷினி - கல்கியின் தோழி
- தலைவாசல் விஜய்
- வாசுகி
- மோகன் ராமன்
- குழந்தை அனு
- வழக்கறிஞராக கே. எஸ். ரவிக்குமார் - (சிறப்புத் தோற்றம்)
- திரைப்படத் தயாரிப்பாளராக கே.பாலச்சந்தர் - (சிறப்புத் தோற்றம்)
- நடிகையாக சுவலட்சுமி - (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை இளந்தேவன் எழுதியிருந்தார்.[4][5]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "பூமி ஒன்னு" | சுரேஷ் பீட்டர்ஸ், பெபி மணி | இளந்தேவன் | 05:15 |
2 | "எழுதுகிறேன் ஒரு கடிதம்" | கே. எஸ். சித்ரா, அனுராதா ஸ்ரீராம் | 06:14 | |
3 | "லைஃவ்வுக்கு 4 எழுத்து " | மனோ, சுவர்ணலதா | 04:07 | |
4 | "பூவே நீ ஆடவா" | சுஜாதா மோகன் | 05:05 | |
5 | "பொருள் தேடும் பூமியில்" (பெண்) | சுதா ரகுநாதன், கே. எஸ். சித்ரா | 05:44 | |
6 | "பொருள் தேடும் பூமியில்" (ஆண்) | பி. உன்னிகிருஷ்ணன் | 04:25 | |
7 | "சரியா இது சரியா" | கே. எஸ். சித்ரா | 05:15 | |
8 | "சிங்கப்பூர் சேல" | மனோ | 04:51 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kalki, IMDb, retrieved 2008-12-12
- ↑ 2.0 2.1 & (2017-07-04). "Tamil films are getting more modern, and more misogynistic. Just look at Mani Ratnam's how women are treated in Kaatru Veliyidai, Vijay Sethupathi in Kavan." (in en-IN). https://www.thehindu.com/thread/reflections/tamil-films-are-getting-more-modern-and-more-misogynistic/article19209779.ece.
- ↑ "Snake Found in Retirement Home Run by Tamil Actress Fathima Babu". 30 December 2021 இம் மூலத்தில் இருந்து 30 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211230213212/https://www.news18.com/news/movies/snake-found-in-retirement-home-run-by-tamil-actress-fathima-babu-4609229.html.
- ↑ "Kalki" இம் மூலத்தில் இருந்து 11 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220511044004/https://gaana.com/album/kalki-tamil.
- ↑ S, Karthik. "Deva [Tamil"] இம் மூலத்தில் இருந்து 6 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220606065848/https://www.itwofs.com/tamil-deva.html.