சுவலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவலட்சுமி (சுவலக்‌ஷ்மி, பிறப்பு: ஆகத்து 19, 1977) வங்காள மொழித் திரைப்பட நடிகை ஆவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் முன்னனிக் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில வங்காள மொழி மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

சுவலட்சுமி நடித்த படங்களில் சில[தொகு]

தமிழ் மொழியில்[தொகு]

மலையாள மொழியில்[தொகு]

  • நதிக்கரையிலே

வங்காள மொழியில்[தொகு]

  • உட்டோரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவலட்சுமி&oldid=2703911" இருந்து மீள்விக்கப்பட்டது