கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதாலயா புரொடக்சன்சு (Kavithalaya Productions) தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவும் வினியோகிக்கவும் இயக்குனர் கே. பாலச்சந்தரால் நிறுவப்பட்டு அவர் தலைமையேற்ற ஓர் நிறுவனமாகும்[ 1]
திரைப்படப் பட்டியல்[ தொகு ]
ஆண்டு
திரைப்படம்
மொழி
முதன்மை நடிகர்கள்
குறிப்புகள்
1981
47 நாட்கள்
தமிழ் தெலுங்கு
சிரஞ்சீவி , ஜெயப்பிரதா , சரத்பாபு , சரிதா
தெலுங்கு மொழியில் 47 ரோஜுலு என்று சேர்ந்து தயாரிக்கப்பட்டது
நெற்றிக்கண்
தமிழ்
ரஜினிகாந்த் , இலட்சுமி , சரிதா
1983
பெங்கியல்லி அரலிட ஹூவு
கன்னடம்
சுகாசினி
கமலஹாசன் கௌரவ வேடத்தில் தோன்றினார்
1984
எனக்குள் ஒருவன்
தமிழ்
கமலஹாசன்
நான் மகான் அல்ல
தமிழ்
ரஜினிகாந்த் , ராதா
1985
ஸ்ரீ ராகவேந்திரா
தமிழ்
ரஜினிகாந்த் , விஷ்ணுவர்தன் , இலட்சுமி
ரஜனிகாந்தின் நூறாவது திரைப்படம்
1987
வேலைக்காரன்
தமிழ்
ரஜினிகாந்த் , அமலா
1989
சிவா
தமிழ்
ரஜினிகாந்த் , ரகுவரன் , சோபனா
1990
உன்னைச்சொல்லி குற்றமில்லை
தமிழ்
கார்த்திக் , சிதாரா
1992
வானமே எல்லை
தமிழ்
ஆனந்த் பாபு , ரம்யா கிருஷ்ணன்
ரோஜா
தமிழ்
அரவிந்தசாமி , மது
தேசிய ஒற்றுமைக்கான சிறந்த திரைப்படமாக நர்கீசு தத் விருது
அண்ணாமலை
தமிழ்
ரஜினிகாந்த் , குஷ்பூ , சரத்பாபு
1995
முத்து
தமிழ்
ரஜினிகாந்த் , மீனா , சரத் பாபு
1998
நாம் இருவர் நமக்கு இருவர்
தமிழ்
பிரபுதேவா , மீனா
பூவேலி
தமிழ்
கார்த்திக் , கௌசல்யா
1999
ரோஜாவனம்
தமிழ்
கார்த்திக் , லைலா
2003
சாமி
தமிழ்
விக்ரம் , திரிஷா
திருமலை
தமிழ்
விஜய் , ஜோதிகா , ரகுவரன்
2005
ஐயா
தமிழ்
சரத்குமார் , நயன்தாரா
இதய திருடன்
தமிழ்
ஜெயம் ரவி , காம்னா ஜேத்மலானி , பிரகாஷ் ராஜ்
2008
குசேலன்
தமிழ்
ரஜினிகாந்த் , பசுபதி , மீனா
திருவண்ணாமலை
தமிழ்
அர்ஜூன் , பூஜா காந்தி