உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளிவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி விழா
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஎன். செல்வராஜ்
கலாகேந்திரா
துரைசாமி
என். கிருஷ்ணன்
கோவிந்தராஜன்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுஆகத்து 11, 1972
ஓட்டம்.
நீளம்4529 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெள்ளி விழா 1972-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர், நடிகையர்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில், பாலச்சந்தர் 42 வயதில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் மூன்றரை வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.[1][2]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3][4]

பாடல்பாடியோர்நீளம்
"ஒருநாள் வருவாள்"பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்03:13
"காதோடுதான் நான்"எல். ஆர். ஈசுவரி03:11
"நான் சத்தம் போட்டுத்தான்"பி. சுசீலா02:48
"கைநிறைய சோழி"பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி03:14
"உனக்கென்ன குறச்சல்"ம. சு. விசுவநாதன்03:20

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ravi, Bhama Devi (8 July 2010). "Life has come full circle for this doyen of Tamil cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 13 August 2022. Retrieved 13 August 2022.
  2. "புரட்சிகரமான கதை – வசனம்: பரபரப்பை உண்டாக்கிய "அரங்கேற்றம்'". மாலை மலர் (in Tamil). 27 April 2021. Archived from the original on 25 June 2021. Retrieved 13 August 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Velli Vizha". JioSaavn (in அமெரிக்க ஆங்கிலம்). 31 December 1972. Archived from the original on 6 May 2019. Retrieved 13 August 2022.
  4. "Velli Vizha Tamil Film EP Vinyl Record by V Kumar". Macsendisk (in அமெரிக்க ஆங்கிலம்). 31 December 1972. Archived from the original on 13 August 2022. Retrieved 13 August 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளிவிழா&oldid=4576799" இலிருந்து மீள்விக்கப்பட்டது