நீலவானம்
Appearance
நீலவானம் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | வரதன் பட்டு பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா ராஜஸ்ரீ |
வெளியீடு | திசம்பர் 10, 1965 |
நீளம் | 4800 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீலவானம் (Neela Vaanam) 1965 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். சிவாஜி திரைப்பட நிறுவனம் படத்தை வெளியிட்டது.[2] கே.பாலச்சந்தரின் திரைக்கதை மற்றும் வசனத்தைப் பாராட்டிய கல்கி பத்திரிகை பாடல்களை விமர்சனம் செய்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Neela Vānam". தி இந்து: pp. 9. 10 December 1965.
- ↑ "Neela Vānam". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 3 December 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651217&printsec=frontpage&hl=en.
- ↑ "நீலவானம்". Kalki. 26 December 1965. p. 37. Archived from the original on 9 March 2023. பார்க்கப்பட்ட நாள் 9 March 2023 – via Internet Archive.
வெளி இணைப்புகள்
[தொகு]