எங்க ஊர் ராஜா
எங்க ஊர் ராஜா | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. மாதவன் அருண் பிரசாத் மூவீஸ் |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா சௌகார் ஜானகி |
வெளியீடு | அக்டோபர் 21, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4430 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்க ஊர் ராஜா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]